புது மெத்தை வாங்க போறீங்களா? அப்போ இந்த விடயங்களை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க

Loading… பொதுவாக மனிதர்களாக பிறந்த நாம் நம்முடைய வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கை தூக்கத்திற்காக செலவிடுகிறோம். இதன்படி, ஆரோக்கியமாக வாழும் ஒரு நபர் நாளொன்றுக்கு ஏழு துவக்கம் எட்டு மணிநேரம் நிம்மதியாக தூங்க வேண்டும். இந்த முறையை கடைபிடிக்காத பட்சத்தில் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பல்வேறுப்பட்ட இன்னல்களுக்கு முகங் கொடுக்க வேண்டியிருக்கும். இப்படியொரு நிலையில் தூக்கத்திற்கு ஏற்ற சூழல் இருந்தால் தான் நிம்மதியான ஒரு உறக்கத்தை பெற்றுக் கொள்ளலாம். அந்த வகையில் நிம்மதியாக தூக்கத்தை தரும் … Continue reading புது மெத்தை வாங்க போறீங்களா? அப்போ இந்த விடயங்களை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க